12-வது தேர்ச்சியா? ரூ.47 ஆயிரம் ஊதியம்! உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

சென்னை நகர்புற சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர், கணன்னு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை நகர்புற சுகாதார இயக்ககத்தில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர், கணன்னு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 12-வது தேர்ச்சி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? ரூ.47 ஆயிரம் ஊதியம்! உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

நிர்வாகம் : Greater Chennai Corporation

பணி : Staff Nurse, Lab Technician, OT Assistant, Ophthalmic Assistant, Epidemiologist, Account officer, Account assistant, DEO cum Accountant, Data Entry Operator

மொத்த காலிப் பணியிடங்கள் : 50

கல்வித் தகுதி :

Staff Nurse - செவிலியர் துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lab Technician - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, Medical Lab Technology துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

OT Assistant - 12-வது தேர்ச்சி பெற்று Operation Theatre Technology துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Ophthalmic Assistant - Ophthalmic Assistant துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Epidemiologist - DPH, MPH தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Account Officer - B.Com அல்லது CA தேர்ச்சி பெற்று கணினி அறிவுடன் Tally தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Account Assistant - B.Com தேர்ச்சி பெற்று கணினி பயன்பாடு மற்றும் ஒரு வருட பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

DEO cum Accountant - B.Com தேர்ச்சி பெற்று கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator - கணினி பயன்படுத்தத் தெரிந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.47,250 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 07.10.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தினை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு, 11.10.2021 தேதியன் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaicorporation.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Corporation Recruitment 2021: Apply for Staff Nurse, Lab Technician, OT Assistant & various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+