8-வது தேர்ச்சியா? சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை நகர்புற சுகாதார இயக்ககத்தின் மூலம் காலியாக உள்ள மனநல ஆலோசகர், சமூக பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை நகர்புற சுகாதார இயக்ககத்தின் மூலம் காலியாக உள்ள மனநல ஆலோசகர், சமூக பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.18 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Greater Chennai Corporation

பணி : Psychologist, Social Worker, Pharmacist, Hospital Worker, Security Staff

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி :

Psychologist - Psychology, Clinical Psychology, Applied Psychology துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.

Master of Philosophy in Clinical Psychology, Medical மற்றும் Social Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Social Worker - Social Work துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி மற்றும் Philosophy in Psychiatric social work துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist - Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker மற்றும் Security Staff - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.5,000 முதல் ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 07.10.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தினை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு, 11.10.2021 தேதியன் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaicorporation.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Corporation Recruitment 2021: Apply for Psychologist, Social Worker, Pharmacist & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+