Social Case Work Expert Recruitment 2022:புழல் சிறையில் சமூக வழக்கு பணி நிபுணர் வேலை...!

சமூக வழக்கு சேவை நிபுணர் பணி வாய்ப்பு

சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமூக வழக்கு சேவை நிபுணர் பணியிடங்களில் தேர்வாகும் நபர்களுக்கு, மதிப்பூதியம் மாதம் ரூ.15 ஆயிரம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : புழல் மத்திய சிறை (Chennai Puzhal Central Prison)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம் :

சமூக வழக்கு சேவை நிபுணர் பணி(Social Case Work Expert Post)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.10.2022

ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தில் புழல் சிறையில் வேலை...!

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், வளர்பருவக் கல்வி ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது சமூகப் பணி, சமூக சேவை, சமூகஅறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவது ஒரு பட்டப் படிப்புடன் சமூகப் பணி, சமூக சேவை, சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பட்டயப் படிப்பும் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயதுக்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 35 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: இல்லை

ஊதியம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

கல்வி சான்றிதழ்‌, சாதி சான்றிதழ்‌, பாஸ்போர்ட்‌ சைஸ்‌ போட்டோ ஒன்று, ஆதார்‌ அட்டை, முன்‌ அனுபவ சான்று ஆகியவற்றின் ‌ நகல்களுடன்‌ 07.10.2022 தேதிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு மேல்‌ வரும்‌ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ரொம்ப முக்கியம் மறக்காதீங்க...!

சென்னை புழல் மத்திய சிறை 1, 2, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை(புழல் பெண்கள் தனிச்சிறை)யில் காலியாக உள்ள சமூக வழக்கு பணி நிபுணர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி பற்றிய விவரங்கள் கீழே இணைக்கப்பட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. தொலைபேசி வாயிலாகவும் தகவல்களையும் அறியலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்களும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

file:///C:/Users/Administrator/Downloads/2022092345.pdf

file:///C:/Users/Administrator/Downloads/2022092366.pdf

file:///C:/Users/Administrator/Downloads/2022092446.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that eligible and interested persons can apply for Social Case Work Experts vacancies in Chennai Central Jail 1, 2, Prisons and Reformatory Department.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+