சென்னை விமானப் படையில் பணியாற்ற ஆசையா? கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் விமானப் படையில் காலியாக உள்ள உதவியாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 

சென்னை விமானப் படையில் பணியாற்ற ஆசையா? கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : சென்னை விமானப் படை- ஆவடி

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

Principal, PGT, TGT, Clerk, Lab Attendant மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.இ, பி.டெக், இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 21 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 தேதிக்குள் "முதல்வர், விமானப்படை பள்ளி அவடி, சென்னை - 600055" என்ற முகவரிக்கோ அல்லது "afschoolavadi@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2021

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, வகுப்பு எடுத்தல், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.afschoolavadi.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Air Force School Recruitment 2021: Application invited for Principal, PGT, TGT & various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X