சென்னையிலேயே மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.17 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னையிலேயே மத்திய அரசு வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : சென்னை

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Allopathy - 06
  • Siddha - 01
  • Ayurveda - 02

மொத்த காலிப் பணியிடம் : 09

கல்வித் தகுதி :

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இப்பணியிடதிற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.17,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 21.05.2021 அன்றுக்குள் கூடுதல் இயக்குநர் அலுவலகம், சிஜிஹெச்எஸ், இ -2-சி, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை - 600 090 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு முறை : தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cghs.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CGHS Recruitment 2021; Application Invited For Pharmacist Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+