ரூ.1.05 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக உள்ள GDMO, Pharmacist, Medical Specialist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.05 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.1.05 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : சென்னை

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Medical Specialist - 03
  • Gynecologist - 01
  • Pediatrician - 02
  • Dermatologist - 02
  • Ophthalmologist - 01
  • ENT Specialist - 01
  • General Duty Medical Officer - 03
  • Pharmacist (Allopathy) - 03

மொத்த காலிப் பணியிடம் : 16

கல்வித் தகுதி :

General Duty Medical Officer - எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Pharmacist - D.Pharm, B.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்ற பணிகள் - MD, MS தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 68 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.25,500 முதல் அதிகபட்சம் ரூ.1,05,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2021 அன்றுக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Office of the Additional Director, Central Government Health Scheme, E-2-C Rajaji Bhavan, Besent Nagar, Chennai-600 090.

 

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cghschennai.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CGHS Chennai Recruitment 2021; Apply for GDMO, Pharmacist, Medical Specialist & Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X