தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை!

சென்டர் ஃபார் டெவலெப்மெண்ட் அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்டர் ஃபார் டெவலெப்மெண்ட் அண்ட் எஜிகேஷன் ட்ரஸ்டில் காலியாக உள்ள புரோகிராம் அஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து 10-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேனி ஐசிஏஆர் நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் வேலை!

பணி: புரோகிராம் அஸிஸ்டென்ட்.

காலியிடங்கள்: 01

பணியிடம்: தேனி

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- ரூ. 34,800

கல்வித் தகுதி: கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

"Chairman, ICAR Krishi Vigyan Kendra,
Cendect, Kamatchipuram,
Theni district-625520,
Tamilnadu".

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10-07-2018

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு இந்த இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Centre for Development and Education Trust invite application for Program Assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X