மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் - தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம்
காலிப் பணியிடம் - 06
பணி - ஆசிரியர்
கல்வித் தகுதி -
- எம்.எஸ்சி வேதியியல்
- எம்.எஸ்சி கணிதவியல்
- எம்.எஸ்சி உளவியல்
- பி.எச்டி
ஊதியம் - ரூ.45,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு - http://cutn.ac.in/wp-content/uploads/2018/12/walk_in_interview_2018-19_advt_notification.pdf
விண்ணப்பிக்கும் முறை - தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cutn.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிந்து கொண்டு 18.12.2018 மற்றும் 24.12.2018 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைமுறை - நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cutn.ac.in/wp-content/uploads/2018/12/walk_in_interview_2018-19_advt_notification.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












