நீங்கள் பட்டதாரியா? மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்கள் பட்டதாரியா? மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்!

நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இயக்குனர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.csb.gov.in என்னும் இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Central Silk Board Complex, Hosur Road, BTM Layout, Madiwala, Bangalore - 560068.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Silk Board Recruitment 2019 (CSB): application invited for Director vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+