CPRI Scientific Assistant Notification 2023: மின் பொருட்கள் சோதனை நிறுவனத்தில் பணி...!

மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute (CPRI))

மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனம் மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம். போபால், ஹைதராபாத், நாக்பூர், நொய்டா, கொல்கத்தா கவுகாத்தி, நாசிக் ஆகிய இடங்களில் உள்ள கிளை அலுவலகத்தில், காலிப் பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

நிர்வாகம்: மத்திய ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute)

மேலாண்மை: மத்திய அரசு

காலியிடங்கள்: 99

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.04.2023

பணியிடங்கள் விவரங்கள்

v பொறியியல் அலுவலர் க்ரேட் 1

v சயின்டிஃபிக் உதவியாளர்

v பொறியியல் உதவியாளர்

v டெக்னிசியன்

v உதவியாளர்

கல்வி/பிற தகுதிகள்

பொறியியல் அலுவலர் க்ரேட்-1 பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ECE பிரிவில், இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் உதவியாளர் பணிக்கு, எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

'சயின்டிஃபிக்' உதவியாளர் பணிக்கு வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

'டெக்னிசியல்' பணிக்கு எலக்ட்ரிக்கல் பிரிவில், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் க்ரேட் - II பணிக்கு விண்ணப்பிக்க, BA / BSc., / B.Com / BBA / BBM/BCA எதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

பணிகளுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பொறியியல் அலுவலர் க்ரேட் 1 பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்டவைகள் குறித்த முழு விவரத்திற்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஊதியம்

Ø பொறியியல் அலுவலர் க்ரேட் 1 - ரூ.44,900 - ரூ.1,42,400

Ø சயின்டிஃபிக் உதவியாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400

Ø பொறியியல் உதவியாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400

Ø டெக்னிசியன் - ரூ.19,900 - ரூ.63,200/

Ø உதவியாளர் க்ரேட் -II - ரூ.25,500 - ரூ.81,100/-

விண்ணப்பிப்பது எப்படி?

https://cpri.res.in/ - என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு, திறனறிவு தேர்வு, 'ட்ரேட் டெஸ்ட்' ஆகியவற்றின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.04.2023

காலிப் பணியிடம், வயது வரம்பு தளர்வு, கல்வி தகுதி பற்றிய அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தளம்

https://cpri.res.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CPRI Engineering Officer 2023: It has been announced that eligible and interested persons can apply for various vacant posts in Central Energy Research Institute, Bangalore, Karnataka. Don't Burget... Tomorrow is the last day to apply... Easy to apply as it is online.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+