மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில், காலியாக உள்ள Senior Research Fellow, Young Professional பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதை மறக்காதீங்க... வாய்ப்பை நழுவவிடாதீர்கள்...! செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று நேர்காணல் நடக்கிறது.
நிர்வாகம் : மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்துார்(Central Institute for Cotton Research)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
à Senior Research Fellow
à Young Professional
விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் - செப்டம்பர், 21,2023
கல்வி தகுதி
Ø Senior Research Fellow பணிக்கு எம்.எஸ்.சி. வேளாண்மை பூச்சியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ø Young Professional (JRF) பணிக்கு, பி.எஸ்.சி. வேளாண்மை அல்லது விலங்கியியல் அல்லது தாவரவியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
Young Professional (JRF) - ரூ.25,000
Senior Research Fellow - ரூ. 31,000
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 21.09.23 அன்று நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் கோயம்புத்துார் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களில் தரவுகளை சேகரிக்கும் பணிகள் வழங்கப்படும்.
தற்காலிகம்/ ஒப்பந்த அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இதர சலுகைகள் கோர முடியாது.
நேர்காணல் நடைபெறும் நாளான 21.09.2023 அன்று காலை 9:00 முதல் 9.30 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
நேர்காணல் நடக்கும் இடம்
ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station,
Maruthamalai Road,
Coimbatore - 641 003,
Tamil Nadu.
நேர்காணல் போகும் முன் கிளிக் பண்ணுங்க.... சரியான முகவரிக்கு போய் சக்சஸ் பண்ணுங்க யூத்ஸ்...! முழு விவரங்களுக்கு.....!


Click it and Unblock the Notifications












