10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் கலால் வரி அலுவலகத்தில் (GST) காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்பட்டு வரும் கலால் வரி அலுவலகத்தில் (GST) காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : கலால் வரி அலுவலகம், திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • கிளார்க் - 01
  • கேண்டீர் உதவியாளர் - 06

கல்வித் தகுதி :

கிளார்க் - 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
கேண்டீன் உதவியாளர் - 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட இரு பணிகளுக்குமே ஒரே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 01.01.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல், திறனறிவு, தட்டச்சு தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.centralexcisetrichy.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Additional Commissioner of GST and Central Excise, GST and Central Excise Commissionerate, No.1, Williams Road Cantonment, Tiruchirappalli - 620 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.centralexcisetrichy.gov.in/docs.html?id=recruitment-of-clerk-and-canteen-attendants.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Excise Trichy Recruitment 2020, Apply for Clerk and Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+