ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

மதுரையில் செயல்பட்டு வரும் சரக்கு, சேவை மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் (GST) அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் கேன்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்

மதுரையில் செயல்பட்டு வரும் சரக்கு, சேவை மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகத்தில் (GST) அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் கேன்டீன் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.63 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : சரக்கு, சேவை மற்றும் கலால் வரித்துறை ஆணையர் அலுவலகம், மதுரை (GST)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

பணி : Clerk
காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

பணி : கேன்டீன் உதவியாளர்
காலிப் பணியிடங்கள் : 04
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.gstandcentralexcisemadurai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.gstandcentralexcisemadurai.gov.in/PDF/Cantenn Staff Recruitment - Notification, application form and recruitment proposal.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Excise Madurai Recruitment 2020 (GST) , Apply for Clerk and canteen Attendent Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+