பி.எஸ்சி பட்டதாரியா? அப்போ உடனே விண்ணப்பித்துடுங்கள்..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேலைவாய்ப்பு பரிவர்த்தனை நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேலைவாய்ப்பு பரிவர்த்தனை நிறுவனத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி பணின்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரியா? அப்போ உடனே விண்ணப்பித்துடுங்கள்..!

நிர்வாகம் : மத்திய வேலைவாய்ப்பு பரிவர்த்தனை

மேலாண்மை : மத்திய அரசு

பணி :ஆய்வக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எஸ்சி

முன் அனுபவம் : தேவையில்லை

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்
  • (தர ஊதியம் - ரூ.2800 தனியே)

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் dget.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, CFSL (CBI), Block No. 4, 4th Floor, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1cepydwf_RtdeVJ1ygfdcFdwKmxEqrJhO/view அல்லது dget.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Employment Exchange Jobs 2019: 01 Laboratory Assistant Vacancy for B.Sc Salary 20,200 published on 21st January 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+