மத்திய அரசு நிறுவனமான சென்டிரல் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் (Central Coalfields Limited) டிரைவர், ஷோவல் ஆப்பரேட்டர், டிரில் ஆப்பரேட்டர் (Driver, Shovel Operator, Drill Operator) போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.centralcoalfields.in/pdfs/updts/2023-2024/driver_cadre.pdf, https://www.centralcoalfields.in/pdfs/updts/2023-2024/Drill.pdf ஆகிய இணையதள லிங்குகளை கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில் தான் (Central Coalfields Limited) டிரைவர், ஷோவல் ஆப்பரேட்டர், டிரில் ஆப்பரேட்டர் (Driver, Shovel Operator, Drill Operator) போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஷோவல் ஆப்பரேட்டர், டிரில் ஆப்பரேட்டர் (Driver, Shovel Operator, Drill Operator) போன்ற

ணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு, 08 ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஷோவல் ஆப்பரேட்டர், டிரில் ஆப்பரேட்டர் (Driver, Shovel Operator, Drill Operator) போன்ற பணியிடங்கள்
யது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CCL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் (Aptitude Test) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.01.2024 மற்றும் 07.02.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://www.centralcoalfields.in/pdfs/updts/2023-2024/driver_cadre.pdf, https://www.centralcoalfields.in/pdfs/updts/2023-2024/Drill.pdf ஆகிய இணையதள லிங்குகளை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












