Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.காம், பி.ஏ உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கிப் பணிக்காக தயாராகிக் கொண்டிருப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!

நிர்வாகம் : இந்திய மத்திய வங்கி

பணி : அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : B.Com, B.S.W Bachelor of Social Work, B.A உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.)

ஊதியம் : ரூ.12,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Regional Manager, Central Bank of India, Regional Office, Coochbehar, Bangchatra Road, P.S-Kotwali - 736101.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.04.2020 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.centralbankofindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Bank of India Recruitment 2020: Application invited for Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+