இந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

இந்திய மத்திய வங்கியில் (சிபிஐ) வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • வங்கி ஆலோசகர் : 01
  • இயக்குநர் : 01

ஜெர்மனியில் கலக்கும் நம்ம தல! டிரோன் தொழில்நுட்பத் துறையில் இத்தனை அம்சமா?

கல்வித் தகுதி :-

பி.காம், எம்.காம், பி.இ, பி.டெக், எம்இ, எம்.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி

வயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்

ஊதியம் :

  • வங்கி ஆலோசகர் : ரூ.15000
  • இயக்குநர் : ரூ.25000

விண்ணப்பிக்கும் முறை : www.centralbankofindia.co.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Regional Manager, Central Bank of India, Regional Office Chhindwara, Near Punjab Bhawan, Chitnavis Ganj, Narsinghpur Road - 480002

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 10

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.centralbankofindia.co.in/pdf/Revised-Recruitment-Guidelines-Annexure.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Central Bank of India (CBI) Recruitment 2018 – Apply Online Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+