மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், உதவி பொது மேலாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

By Saba

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், உதவி பொது மேலாளர், முதன்மை மேலாளர், முதுநிலை மேலாளர், முதுநிலை டெக்னிக்கல் மேலாளர், மேலாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : சென்டிரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 74

பணி மற்றும் காலியிடங்கள் விபரங்கள்:-

  1. பொது மேலாளர் - 01
  2. உதவிப் பொது மேலாளர்/ மூத்த மேலாளர் - 03
  3. மூத்த மேலாளர் - 01
  4. மூத்த மேலாளர்/ மூத்த தொழில்நுட்ப மேலாளர் - 01
  5. மூத்த மேலாளர் - 01
  6. மூத்த தொழில்நுட்ப மேலாளர் - 01
  7. மேலாளர் - 17
  8. சந்தைப்படுத்துதல் மேலாளர் - 02
  9. திட்ட மேலாளர் - 01
  10. உதவி தொழில்நுட்ப மேலாளர் - 03
  11. உதவி மேலாளர் - 04
  12. உதவி மேலாளர் / இணை மேலாளர்/ கண்காணிப்பாளர் -19
  13. அலுவலர் - 01
  14. கணக்கு அதிகாரி - 02
  15. மேலாண்மை பயிற்சியாளர் - 02
  16. இணை பொறியாளர் - 10
  17. சந்தைப்படுத்துதல் அதிகாரி - 05

கல்வித் தகுதி :

  • ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • முதுகலை பட்டப்படிப்புடன், டிப்ளமோ முடித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 முதல் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதிகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.celindia.co.in/drupal7/sites/default/files/Advertisement%20no.%20105-Pers-2-2019%20for%20various%20posts%20on%20regular%20and%20contractual%20basis%20%281%29.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CEL Recruitment 2019 for 74 Assistant Manager and Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+