ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 167 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Certification Engineers International Ltd (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 167 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை!

நிர்வாகம் : Certification Engineers International Ltd (CEIL)

மொத்த காலிப் பணியிடம் : 164

பணி : ஆய்வு பொறியாளர் (Gr.I/II/III)

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி கிரேடு-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு உட்பட்டும், கிரேடு-II பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும், கிரேடு-III பணிக்கு 45 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.41,250 முதல் ரூ.62,250 வரையில்

பணி : பாதுகாப்பு அதிகாரி மற்றும் பொறியாளர் (Gr.II/III)

காலியிடங்கள் : 03

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் ஏதேனும் ஓர் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Industrial Safety பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.51,000 முதல் ரூ.62,250 வரையில்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.07.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : EI Bhawan, Plot No.7-9, SIPCOT IT Park, First Mail Road, Siruseri, Chennai.

இதர நகரங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 08.07.2019 முதல் 18.07.2019 வரை நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : http://ceil.co.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ceil.co.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CEIL Recruitment 2019: Apply online for 167 vacancies ceil.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+