ரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.1.35 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Manager

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி :

B.E, B.Tech, MCA, M.Sc (Computer) or equivalent degree in CSE/ IT/ ECE/ EIE உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 முதல் ரூ.1,35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் 26.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CDAC Recruitment 2021: Apply Online For Project Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X