12-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!!

மத்திய வருமான வரித்துறைக்கு உட்பட்ட மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் (CBIC) காலியாக உள்ள உதவி வருவாய் அலுவலர், Stenographer Gr-II, Havaldar, MTS உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.81 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
12-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!!

நிர்வாகம் : மத்திய அரசு மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 24

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Tax Assistant - 10
  • Stenographer Gr-II - 01
  • Havaldar - 10
  • MTS Posts - 03

கல்வித் தகுதி :

Tax Assistant - ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று Computer Applications தெரிந்திருக்க வேண்டும்.

Stenographer Gr-II - 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Havaldar மற்றும் Multi Tasking Staff - Multi Tasking Staff அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.09.2021 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.81,100 மாதம்

  • Tax Assistant - Level - 4 in the pay matrix (Rs.25,500-81,100)
  • Stenographer Gr-II - Level - 4 in the pay matrix (Rs.25,500-81,100)
  • Havaldar - Level -1 in the pay matrix (Rs.18,000 - 56,900)
  • MTS Posts - Level -1 in the pay matrix (Rs.18,000 - 56,900)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

 

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2021 தேதிக்குள் www.cbic.gov.in மற்றும் www.dgpm.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Assistant Director (Cadre)
Directorate General of Performance Management
Central Board of Indirect Taxes and Customs
Drum Shape Building, IP Bhawan, IP Estate
New Delhi-110002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ்களின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு, அதன் பின்னர் பதவிக்கு ஏற்ப Data Entry Speed test, Stenography skill test, Physical Standards மற்றும் Physical Efficiency Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cbic.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CBIC Recruitment 2021: Apply For Tax Assistant, Stenographer Gr-II, Havaldar, MTS Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X