ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை!

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், இளநிலை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், இளநிலை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : கேன்ஃபின் ஹோம்ஸ்

மேலாண்மை : கனரா வங்கி

மொத்த காலிப் பணியிடங்கள் : 140

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

  • மூத்த மேலாளர் - 10
  • மேலாளர் - 30
  • இளநிலை அதிகாரி - 100

வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு

வயது வரம்பு :-

மூத்த மேலாளர் - 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலாளர் - 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இளநிலை அதிகாரி - 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

மூத்த மேலாளர் - ரூ. 35,000 வரையில்

மேலாளர் - ரூ. 28,000 முதல் ரூ.43,450 + ரூ.53,561 வரையில்

இளநிலை அதிகாரி - ரூ. 16,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.canfinhomes.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canfinhomes.com/onlinecareer.aspx?Post=JuniorOfficer அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Can Fin Homes Recruitment 2019 – Apply Online for 140 Jr Officer, Manager & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X