ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், இளநிலை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

By Saba

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், இளநிலை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இப்பணியிடங்களில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நிர்வாகம் : கேன்ஃபின் ஹோம்ஸ்

மேலாண்மை : கனரா வங்கி

மொத்த காலிப் பணியிடங்கள் : 140

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

  • மூத்த மேலாளர் - 10
  • மேலாளர் - 30
  • இளநிலை அதிகாரி - 100

வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை

பணியிடம் : இந்தியா முழுவதும்

பணியிட விபரம் :-

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு

வயது வரம்பு :-

மூத்த மேலாளர் - 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலாளர் - 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

இளநிலை அதிகாரி - 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

மூத்த மேலாளர் - ரூ. 35,000 வரையில்

மேலாளர் - ரூ. 28,000 முதல் ரூ.43,450 + ரூ.53,561 வரையில்

இளநிலை அதிகாரி - ரூ. 16,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.canfinhomes.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (இன்றே கடைசி தேதி)

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canfinhomes.com/onlinecareer.aspx?Post=JuniorOfficer அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Can Fin Homes Recruitment 2019: 140 Vacancies | Apply Online Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+