கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணி!

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 12

பணி: மூத்த மேலாளர்-02
சம்பளம்: மாதம் ரூ.40,500- 51,300

பணி: அதிகாரி-10
சம்பளம்: மாதம் ரூ.17,850-26,600

வயது வரம்பு: 1.04.2018 தேதியின்படி 25-35-க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக அனுப்ப தேவை இல்லை.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையதளத்தை பார்க்கவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Can Fin Homes Ltd invite application for chief managers and officers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X