ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் மற்றும் மூத்த மேலாளர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் மற்றும் மூத்த மேலாளர் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

காலி பணியிடங்கள் : 51

1. இளநிலை அலுவலர் : 50

2. மூத்த மேலாளர் : 01

நிறுவனம் : Can Fin Homes Ltd

வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலை

பணியிடம் : இந்தியா முழுவதும்

பணியிட விபரம் :-

கர்நாடகா - 21
கோவா - 01
ஆந்திரா, தெலுங்கானா - 09
பீகார் - 01
மகாராஷ்டிரா - 01
தமிழ்நாடு - 06
ஹரியானா - 03
ஒரிசா - 01
ராஜஸ்தான் - 02
கேரளா - 03
குஜராத் - 01
மேற்கு வங்காளம் - 01
மொத்தம் - 50

கல்வித் தகுதி :-

  • இளநிலை அலுவலர் : அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம். கணினித் திறன்
  • மூத்த மேலாளர் : தேனும் ஓர் வங்கியில் பணி ஓய்வு

வயது வரம்பு :-

  • இளநிலை அலுவலர் : 21 வயது முதல் 30 வயது வரை
  • மூத்த மேலாளர் : 62 வயதிற்கு உட்பட்டு

(எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு தளர்வு உண்டு)

சம்பளம் :-

  • இளநிலை அலுவலர் : முதல் வருடம் ரூ.16000, இரண்டாம் வருடம் 18000, மூன்றாம் வருடம் - 21000 (பயணப்படிகள் தனியே வழங்கப்படும்)
  • மூத்த மேலாளர் : ரூ.35000 (வருடம் ஒருமுறை ஊதிய உயர்வு உண்டு)

விண்ணப்பக் கட்டணம் : www.canfinhomes.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் இதற்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

"CAN FIN HOMES LTD -OD No. 2636261000147 Canara Bank, Prime Corporate Branch, Bangalore (IFSC Code No. CNRB0002636) through NEFT/Internet banking and mention the details of UTR No under Transaction ID column.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.09.2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 29.09.2018
தேர்வு நடைபெறும் காலம் : 2018 நவம்பர், டிசம்பர்

இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பத்தினை பெற http://www.canfinhomes.com/canfinhomes.php?link=contactus&page=careers என்னும் இணையதள முகவரியை கிளிக் செய்யவும். பணியிடம் குறித்த விபரங்களுக்கு http://www.canfinhomes.com/Careers/180919010249_Notification%20for%20JOC%20&%20SMC%20.pdf லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Can Fin Homes Jobs 2018: Apply Online for 51 Junior Officer & Sr Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+