ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CAMPCO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் (CAMPCO) காலியாக உள்ள சட்ட அதிகாரி, பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் (CAMPCO) காலியாக உள்ள சட்ட அதிகாரி, பொறியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.52 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CAMPCO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் (CAMPCO)

மொத்த காலியிடங்கள் : 54

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Executive Officer (HRD) - 01
  • Law Officer-IV - 01
  • Assistant Mechanical Engineer(Maintenance/ Works/Project Co-Ordination) - 01
  • Junior Engineer Grade-II - 01
  • Junior Assistant Executive-1 (Accounts/Marketing ) -Trainee - 40
  • Junior Grader -Trainee - 10

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பியுசி, 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, சட்டத் துறையில் பட்டம், பி.இ, முதுநிலைப் பட்டம் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 32 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.8,000 முதல் ரூ.52,700 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://careers.campco.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.590
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ.295

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.campco.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CAMPCO Recruitment 2021: Apply online Executive Officer, Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+