கைநிறைய ஊதியம்!! கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! அழைக்கும் CAG நிறுவனம்!

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Auditor, Accountant மற்றும் Clerk பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள Auditor, Accountant மற்றும் Clerk பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 198 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.23 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கைநிறைய ஊதியம்!! கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! அழைக்கும் CAG நிறுவனம்!

நிர்வாகம் : இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் (CAG)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Auditor/Accountant மற்றும் Clerk

மொத்த காலிப் பணியிடங்கள் : 198

கல்வித் தகுதி:

Audit மற்றும் Accountant

இப்பணியிடங்களுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Clerk மற்றும் DEO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிளார்க் பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • Auditor, Accountant : ரூ.5200 முதல் ரூ.20200 (கூடுதலாக ரூ.2,800)
  • Clerk, DEO : ரூ.5200 முதல் ரூ.20,200 (கூடதலாக ரூ.1,900)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட CAG பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cag.gov.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cag.gov.in/en அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CAG of India Recruitment 2021: Apply for Auditor, Accountant and Clerk Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+