பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் CAG நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைகள்!

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் CAG நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம் (CAG)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Director

கல்வித் தகுதி:

இளங்கலை தேர்ச்சி பெற்றதோடு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் மூத்த ஆடிட்டர் அல்லது கணக்காளராக குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : Level 11 அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட CAG பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cag.gov.in/en எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cag.gov.in/en அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CAG of India Recruitment 2021: Application invited for Deputy Director Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+