ரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை!

பைட்மார்க் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ள ஆண்ட்ராய்ட் டெவலப்பர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, பைட் மார்க் நிறுவனம் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான மொபைல் டிக்கெட் புக் செய்யும் பணியை செய்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ள ஆண்ட்ராய்ட் டெவலப்பர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவேர் (19-05-2018 ) அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

ரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை!

நிறுவனம்: பைட் மார்க் இந்தியா

பணி: ஆண்ட்ராய்ட் டெவலப்பர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 3-8 வருடம்.

தகுதிகள்:

  • கோர் ஜாவா, உள்ளிட்ட ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்டில் பணியாற்றிய முன் அனுபவம் தேவை.
  • குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு டெவலப்மெண்டில் தனியாகவோ, ஒரு குழுவாகவோ பணியாற்றிய அனுபவம் விரும்பந்தக்கது.
  • கோர் ஜாவாவில் திறமையும், ஊப்ஸ் கான்செப்ட்டில் புரிதலுடன் இருப்பது அவசியம்.
  • MVP, MVVM போன்றவற்றில் முழுமையான அறிவு தேவை. ரெஸ்ட் புல், சேசன், எஸ்கியூஎல், ஆர்டிபிஎம்எஸ் அனுபவம் பிளஸ் பாய்ண்ட்.
  • முன்னதாக எஸ்டிகே பைல் உருவாக்கிய அனுபவம் தேவை.
  • ஆண்ட்ராய்டு இயங்குதளம், மற்றும் பயன்பாடு குறித்த முழு அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

பணியிடம்: பெங்களூரு

சம்பளம்: ரூ 8,00,000 - 18,00,000

நேர்முகத்தேர்வு தேதி: மே-19

நேரம்: காலை 10 மணி முதல்

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

Bytemark India, 1st floor,
Plot No. 6/A, Amit Plaza, Bannerghatta Road,
J.P. Nagar 3rd Phase, Bangalore - 560076,
Above Axis Bank, Landmark: NEAR Mandovi Motors.

பைட் மார்க் இந்தியா வெப்சைட் லிங்க்

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: பிரியங்கா தாஸ்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bytemark India walk-in for Android Developer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+