விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்த வார இன்டர்ன்ஷிப்!

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே தங்களின் திறமையை வளர்த்து கொள்ளவதோடு, துறை சம்மந்தமான நுனுக்கங்களை கற்றுக் கொள்ள இன்டர்ன்ஷிப் எனப்படும் குறுகியகால வேலை வாய்ப்பு பயிற்சி உதவுகிறது.

By Kani

மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே தங்களின் திறமையை வளர்த்து கொள்ளவும், துறை சம்மந்தமான நுனுக்கங்களை கற்றுக் கொள்வதற்கும், இன்டர்ன்ஷிப் எனப்படும் குறுகியகால வேலை வாய்ப்பு பயிற்சி உதவுகிறது.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான சில இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உங்களுக்காக... இந்த இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்புகளுக்காக சம்பளமும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன என்பது இதன் சிறப்பு.

விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்த வார இன்டர்ன்ஷிப்!

நிறுவனம்: டாமி ஹில்ஃகிர்
பணி: பிஸ்னெஸ் டெவலெப்மென்ட்
இடம்: அம்ரித்ஸர், தில்லி, ஹோஷியர்பூர், சண்டிகர்
ஸ்டேபண்ட்: ரூ. 13,000 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2wyos50
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 21, 2018

நிறுவனம்: பர்கர் கிங்
பணியிடம்: தில்லி, சண்டிகர்
ஸ்டேபண்ட்: ரூ. 6,000 / மாதம்
விண்ணப்பிக்க: https://bit.ly/2KUhquI
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 21, 2018
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள், மற்றும் குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: டயலா பாங்க்
பணி: எச்ஆர்
பணியிடம்: சண்டிகர், மொஹாலி
ஸ்டேபண்ட்: ரூ. 2,000 / மாதம்
விண்ணப்பிக்க: https://bit.ly/2KiHcYv
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19, 2018
யார் விண்ணப்பிக்கலாம்: எம்எஸ்-எக்செல் மற்றும் ஆங்கிலம் நிபுணத்துவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

நிறுவனம்: நார்தாம் சத்ரன்ஜான் அண்ட் கோ
பணியிடம்: சண்டிகர்
ஸ்டேபண்ட்: ரூ. 20,000-30,000 / மாதம்
விண்ணப்பிக்க: https://bit.ly/2IcyBps
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 21, 2018
யார் விண்ணப்பிக்கலாம்: அக்கெளவுண்ட்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ட்ரோகிங்
பணி: கிராஃபிக் டிசைன்
பணியிடம்: சண்டிகர்
ஸ்டேபண்ட்: ரூ. 4,000 / மாதம்
விண்ணப்பிக்க: https://bit.ly/2jSrx6Y
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19, 2018
யார் விண்ணப்பிக்கலாம்: அடோப் கலெக்ஷனில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனம்: ஜொனெஸ் ஸ்போர்ட்ஸ்
பணி: சோஷியல் மீடியா மார்கெட்டிங்
பணியிடம்: வீட்டில் இருந்தே பணிபுரியலாம்
ஸ்டேபண்ட்: ரூ. 3,000 / மாதம்
விண்ணப்பிக்க: https://bit.ly/2I9PDIU
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 21, 2018
யார் விண்ணப்பிக்கலாம்: சோஷியல் மீடியா மார்கெட்டிங், ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Business Development (Sales) Internship in Multiple locations at Tommy Hilfiger
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+