பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள எம்சிஏ, எம்.டெக் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா?

நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

  • தொழில்நுட்ப ஆலோசகர் : 14
  • இளநிலை அலுவலர் : 02

கல்வித் தகுதி:-

  • தொழில்நுட்ப ஆலோசகர் : எம்சிஏ (கணினி அறிவியல்), பி.இ, பி.டெக், எம்.டெக்
  • இளநிலை அலுவலர் : எம்சிஏ (கணினி அறிவியல்), எம்.டெக், எம்.எஸ்சி

ஊதியம் : ரூ.40,000

இணைய முகவரி : http://www.becil.com/vacancies

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.becil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant General Manager (HR), BECILs Corporate Office, BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida - 201307.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500
  • எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.becil.com/uploads/vacancy/AICTEcorrig29jan19pdf-341e20749eef784691a065a2cc288855.pdf அல்லது http://www.becil.com/vacancies என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Recruitment 2019 for IT Consultant and Young Professional Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+