பி.இ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு- மத்திய அரசு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பி.இ சிவில், பி.டி மின்சாரத் துறை பயின்ற பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு- மத்திய அரசு

நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 198

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

  • இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி (எலெக்ட்ரானிக்ஸ்) - 132
  • இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி (சிவில்) : 66

கல்வித் தகுதி : பி.இ. சிவில் இன்ஜினியரிங், பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 16.400 முதல் ரூ. 40,500 வரையில்

இணைய முகவரி : http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.bsnl.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கேட் ஸ்கோர் 2019 மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1000
  • எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/srd_jto_2019.pdf அல்லது www.bsnl.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL JTO Recruitment through GATE 2019 : Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+