பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : பிஎஸ்என்எல்

மேலாண்மை : மத்திய அரசு

காலி பயிற்சி இடங்கள் : 100

பயிற்சி வழங்கப்படும் துறை

  • கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - 75
  • தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - 25

கல்வித் தகுதி : மேற்கண்ட பயிற்சியில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை:

  • கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - மாதம் ரூ.4984
  • தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - மாதம் ரூ.3,542

விண்ணப்பிக்கும் முறை:

இப்பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Apprentice Recruitment 2020: 100 Vacancies for Graduate and Technician Apprentice
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X