ரூ.3.50 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள Command, Deputy Chief Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியான எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள Command, Deputy Chief Engineer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.3.50 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 53

பணி : எல்லை பாதுகாப்பு படையில் Command (Pilot), Deputy Chief Engineer என மொத்தம் 53 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

மத்திய. மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதியம் : ரூ.1,20,000 முதல் அதிகபட்சம் ரூ.3,50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2021 தேதிக்குள் https://bsf.gov.in/Home அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : உடற் தகுதித் திறன், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://bsf.gov.in/Home அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

ரூ.3.50 லட்சம் ஊதியத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSF Recruitment 2021: Application invited for Command (Pilot), Deputy Chief Engineer posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+