பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள சி.எஸ்.ஆர் புரொபஷனல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இயற்கை எரிவாயு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள சி.எஸ்.ஆர் புரொபஷனல் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

நிர்வாகம் : பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்)

பணி : CSR ProfessionalsFixed Term Contract

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி :

சமூக அறிவியல் பாடத்தில் பி.ஜி.டிப்ளமோ படிப்பு அல்லது முது நிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஹெல்த் அண்டு ஹைஜீன், நியூட்ரிஷன், எஜூகேஷன், ஸ்கில் டெவலப்மென்ட், கம்யூனிடி டெவலப்மென்ட் அல்லது இது தொடர்பான பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

பணி அனுபவம் : தொடர்புடைய பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.bharatpetroleum.com/careers.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.8.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bharatpetroleum.com/images/files/CSR_New2.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BPCL Recruitment 2019-20 - Apply Online 08 CSR Professionals
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+