நிர்வாகம் : பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(BPCL)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் : Graduate Apprentice
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 102
வயது வரம்பு
01.09.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 27 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வு, சலுகைகள் குறித்த விரிவான தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஒரு முறை படித்து பார்க்கவும்.
கல்வித்தகுதி
'Graduate Apprentice' பணிக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்களில், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, மாத ஊதியம் ரூ.25,000/- என, நிர்ணயக்கப்பட்டுள்ளது.
நோட் இட் ப்ளீஸ்...!
செப்டம்பர் 13 ஆம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதை மறந்துடாதீங்க...!
தகுதி, திறமை மற்றும் ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்கள் அறிவிப்பில் வெளியான கடைசி நாளான செப்., 13ம் தேதிக்குள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, உரிய நேரத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான அறிவிப்பு வாயிலாக கவனமாக படித்து அறிந்து கொள்ளவும்.
ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://www.bharatpetroleum.in/
பணி பற்றிய முழு விவரங்களை படிக்க வேண்டுமா?
http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/GA_Notification-08252022122639.pdf


Click it and Unblock the Notifications












