பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே பரோடா வங்கி வேலை வாய்ப்பு!

கும்பகோணம் மற்றும் விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கும்பகோணம் மற்றும் விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே பரோடா வங்கி வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா (BOB)

பணியிடம் : கும்பகோணம் மற்றும் விழுப்புரம்

பணி : BUSINESS CORRESPONDENT SUPERVISOR

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணி ஆய்வு பெற்றவர்கள், Clerks ஆக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Regional Manager
Bank of Baroda
Puducherry Region
Regional Office - Ground Floor
12, R.L. Road, Dugar Towers, Egmore
Chennai - 6000 008

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BOB Recruitment 2021, Apply for BUSINESS CORRESPONDENT SUPERVISOR post at KUMBAKONOM & VILLUPURAM
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+