தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பட்டதாரி உதவியாளர் உள்ளிட்ட அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பட்டதாரி உதவியாளர் உள்ளிட்ட அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 68 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு பயிற்சிக் காலத்தின் போது ஊக்கத் தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 64

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

  • தொழில்நுட்ப உதவியாளர் - 34
  • பட்டதாரி உதவியாளர் - 34

கல்வித் தகுதி :

தொழில்நுட்ப உதவியாளர் (பயிற்சி) : சிவில் இன்ஜினியரிங் டிப்ளமா, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமா, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமா, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமா

பட்டதாரி உதவியாளர் (பயிற்சி) : பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பி.இ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

உதவித் தொகை :

தொழில்நுட்ப உதவியாளர் - ரூ. 3542
பட்டதாரி உதவியாளர் - ரூ. 4984

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://boat-srp.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://boat-srp.com/ அல்லது http://boat-srp.com/wp-content/uploads/2019/08/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BOAT Apprentice 2019 for Graduate/Technician Apprentice 68 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+