இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.எல்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் விண்ணப்பதாரரின் தகுதி, ஊதியம் உள்ளிட்ட மேலும் விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : 27

துறை : இந்திய அணுசக்தி கழகம் (என்.பி.சி.ஐ.ஐ.எல்)

மேலாண்மை : மத்திய அரசு வேலை

பணியிட விபரம் :-

  • Leading Fireman : 01
  • Driver Cum Pump Operator cum Fireman : 05
  • Assistant Grade-1(HR) : 09
  • Assistant Grade-1(F&A : 04
  • Assistant Grade-1(C&MM) : 03
  • 1Steno Grade-1 : 05

கல்வித் தகுதி : 12, 10, டிப்ளமோ, பி.எஸ்சி

வயது வரம்பு : அmதிகபட்சம் 28 வயதிற்குள்

ஊதியம் : ரூ.25,500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.9.2018

இப்பணியிடங்களுக்க விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விபரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர்

ஆகிய அதிகாரப்பூர்வ லிங்க்குகளை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BNPCIL Recruitment – Leading Fireman Vacancy – Last Date 30 September 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+