பெங்களூர் மெட்ரோ இரயில் காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ. சிவில் பொறியியல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன்
பணி : கட்டிட பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 25
கல்வித் தகுதி : பி.இ.சிவில் பொறியியல்
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
இணைய முகவரி : http://projectrecruit.bmrc.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.english.bmrc.co.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.english.bmrc.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.