பிஐஎஸ் நிறுவனத்தில் வேலை!

இந்திய தர நிர்ணய நிறுவனமான (பிஐஎஸ்) அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு ட்ரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க

By Kani

இந்திய தர நிர்ணய நிறுவனமான (பிஐஎஸ்) அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு ட்ரெயினி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: இன்ஜினியர் ட்ரெயினி
காலியிடங்கள்: 43
சம்பளம்: ரூ.35000

கல்வித் தகுதி: சிவில், வாட்டர் ரிசோர்ஸ், ஐடி, எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல், பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: சயின்ஸ் கிராஜிவேட் ட்ரெயினி
காலியிடங்கள்: 22
சம்பளம்: ரூ.35000

கல்வித் தகுதி: வேதியியல், மைக்ரோ பயாலஜி ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: டிப்ளமோ ட்ரெயினி
காலியிடங்கள்: 38
சம்பளம்: ரூ.30000
கல்வித் தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்,மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி, ஓபிசி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக, உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25-04-2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக உள்ள கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bis invite the application Young Professionals on Short term basis
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X