கிராபிக் டிசைனராக விருப்பமா? பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிக் ஆப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிக் ஆப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிராபிக் டிசைனராக விருப்பமா? பெங்களூரில் ஜூன்-11-15 வரை வாக்-இன்!

நிறுவனம்: பிக் ஆப் டெக்னாலஜிஸ் எல்எல்பி

பணி: கிராபிக் டிசைனர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 2-7 வருடம். தனித்துவமான கற்பனை திறனுடன் அடோப் போட்டோ ஷாப், அடோப் இலுஸ்ரேட்டர், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணியாற்றிய அனுபவம் தேவை.

வெப்சைட், மெபைல்ஆப் வடிவமைப்பின் அடிப்படை விதிகளுடன், தற்போதைய டெக்னாலஜிகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.

பணியிடம்: பெங்களூரு

நேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-11 முதல் 16 ஆம் தேதி வரை

நேரம்: காலை 11 மணி முதல்

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு முகவரி:

BigApp Technologies LLP,
Above IDBI Bank, 80ft Road,
Road Opp to Ramaiah Hospital, Bangalore.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

சித்ரா
8884401313

இன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை!இன்ஜினியர்களுக்கு என்டிபிசி நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BigApp Technologies LLP walk-in for Graphic/Web Designer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X