பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிக் ஆப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள கிராபிக் டிசைனர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பிக் ஆப் டெக்னாலஜிஸ் எல்எல்பி
பணி: கிராபிக் டிசைனர்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 2-7 வருடம். தனித்துவமான கற்பனை திறனுடன் அடோப் போட்டோ ஷாப், அடோப் இலுஸ்ரேட்டர், கோரல்-ரா போன்ற மென்பொருள்களில் பணியாற்றிய அனுபவம் தேவை.
வெப்சைட், மெபைல்ஆப் வடிவமைப்பின் அடிப்படை விதிகளுடன், தற்போதைய டெக்னாலஜிகளை புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.
பணியிடம்: பெங்களூரு
நேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-11 முதல் 16 ஆம் தேதி வரை
நேரம்: காலை 11 மணி முதல்
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத் தேர்வு முகவரி:
BigApp Technologies LLP,
Above IDBI Bank, 80ft Road,
Road Opp to Ramaiah Hospital, Bangalore.
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
சித்ரா
8884401313