ஐடிஐ பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்!

திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ பட்டதாரியா? மத்திய அரசில் ரூ.35 ஆயிரம் ஊதியம்!

நிர்வாகம் - பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்)

மேலாண்மை - மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் - 71

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்-

  • வெல்டர் - 26
  • ஃபிட்டர் - 38
  • பழுது நீக்குபவர் - 07

ஊதியம் - மாதம் ரூ.34,300

வயது வரம்பு - 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

(அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

கல்வித் தகுதி - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையப் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் என்டிசி மற்றும் என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் -

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
  • இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

கட்டணம் செலுத்தும் முறை - ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்கும் முறை - www.careers.bhel.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - 20.01.2019

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 20.12.2018

தேர்வு நடைபெறும் இடம் - திருச்சி

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bheltry.co.in/careers/main_advt.jsp அல்லது https://www.bheltry.co.in/careers/docs/advt.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BHEL Trichy Recruitment 2018 – Apply Online for 71 Welder, Fitter & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+