பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Sr. Medical Officer
மொத்த காலிப் பணியிடங்கள் : 27
கல்வித் தகுதி :
- அரசு, மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS டிகிரி, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.70,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://careers.bhel.in/bhel/jsp/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக 07.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://trichy.bhel.com/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












