ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள Senior Consultant அல்லது Lead Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள Senior Consultant அல்லது Lead Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்று முன் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Consultant or Lead Consultant

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Mechanical அல்லது Electrical பாடப்பிரிவில் இளநிலை பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 25 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Nuclear Power Sector பணிகளில் 3 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.90,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதளம் மூலம் 02.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://careers.bhel.in/bhel/jsp/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BHEL Recruitment 2021, Apply Online for Senior Consultant or Lead Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+