ரூ.83 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள General Duty Medical Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.83 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.83 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : General Duty Medical Officer

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு, இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் விண்ணப்பதாரர் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 01.11.2021 தேதியில் அதிகபட்சம் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.83,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://hwr.bhel.com/recruitment/gdmo/index.jsp என்ற இணையதளம் மூலம் 25.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் 1:10 என்ற விகிதத்தில் தனிப்பட்ட நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://hwr.bhel.com/bhelweb/Home.jsp அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BHEL Recruitment 2021, Apply Online for General Duty Medical Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X