பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள டெக்னிக்கல் அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

 

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 60

பணி : டெக்னிக்கல் அப்ரண்டிஸ்

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத் தொகை : இந்தப் பயிற்சிக் காலத்தின் போது ஊக்கத் தொகையும் வழங்கப்படும். அதன்படி, டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சிக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் 06.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mhrdnats.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BHEL Recruitment 2021, Apply Online for 60 Technician Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X