பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் சென்னை மையத்தில் காலியாக இருக்கும் 16 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 16
பணி மற்றும் பணியிட விபரம்:-
- எலக்ட்ரானிக்ஸ் : 08
- மெக்கானிக்கல் : 04
- கணினி தொழில்நுட்பம் : 2
- எலக்ட்ரிகல்ஸ் : 01
- சிவில் : 01
வயது : 1.11.1993க்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : http://chennai.bghr-recruitment.com/ApplForm_CMT.aspx?pid=2 என்னும் இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://bel-india.in/Documentviews.aspx?fileName=CE-Web-ad-English-201118.pdf அல்லது http://chennai.bghr-recruitment.com/ApplForm_CMT.aspx?pid=2 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












