திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

திருச்சியை பணியிடமாக கொண்ட பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

By Sobana

திருச்சி பெல் ஹெவி எலக்டிரிக்கல் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பெல்நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 918 ஆகும்.

திருச்சி  பெல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்

பெல் நிறுவனத்தில் பணியிடம் திருச்சியில் உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனத்தில் பணிவாய்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மார்ச் 20.3.2018 ஆகும்.

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிட்டெடு நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் என்ணிக்கை விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிட்டர் 330 பணியிடங்கள்
வெல்டர் 240 பணியிடங்கள்
டர்னர் 25 பணியிடங்கள்
மெசினிஸ்ட் 35 பணியிடங்கள்
எலக்ட்ரிசியன் 75 பணியிடங்கள்
வையர்மேன் 20 பணியிடங்கள்
எலக்டிரானிக் மெசினிஸ்ட் 15 பணியிடங்கள்
இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் 15 பணியிடங்கள்
ஏசி ரெபிரிஜிரேசன் 20 பணியிடங்கள்
டீசல் மெக்கானிக் 15 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

பெல் நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10, +2 தேர்ச்சி பெற்று அறிவியல், கணிதம் பாடங்களுக்கு தகுதியான பிளஸ் 2 வருடம் பயிற்சியுடன் ஐடிஐ டிரெயினிங் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவருடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பெல் நிறுவன் பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 5/3/2018
திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்ற விண்ணப்பிக்க இறுதிநாள் 20/3/2018 ஆகும்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்கள் பெறலாம். 

அதிகாரப்பூர்வ தளம்

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு லிங்கினை கிளி செய்தால் கிடைக்க பெறலாம். 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரங்கள் முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:

விண்ணப்பம்:

விண்ணப்பிக்க பதிவு செய்ய  கிளிக்  செய்ய வேண்டும். 

விண்ணப்ப அறிவுரை:

விண்ணப்ப அறிவுரை:

விண்ணப்ப அறிவுரையை முழுவதுமான படித்து பார்த்து  விண்ணப்பிக்க தொடங்கவும். 

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about Job opportunity for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+